|
03/06/2007 - வைகாசி
20
பல்வேறு
மொழிகளில் ராமாயணம்
சமஸ்கிருதம் :
வால்மீகி ராமாயணம் (மூல நூல்)
யோகவாசிஷ்ட ராமாயணம்
அத்யாத்ம ராமாயணம்
ஆனந்த ராமாயணம்
அற்புத ராமாயணம்
பிரும்மானந்த தத்வ சங்கிர ராமாயணம்
ஹிந்தி :
துளசிதாசரின் ராம சரித மானஸம்
ராமநாதர் இயற்றிய ராமாயணம்
கேசவதாஸ் இயற்றிய ராமசந்திரிகா
மராத்தி :
ஏகநாதர் ராமாயணம்
சமர்த்த ராமதாசரின் லகு ராமாயணம்
ஸ்ரீதரின் ராம விஜயம்
குஜராத்தி :
பிரேமநாதர் ராமாயணம்
பாலண்ணா ராமலீலா ராமாயணம்
கிரிதரர் ராமாயணம்
வங்காளி :
கிருத்திவாஸர் ராமாயணம்
நித்யானந்தரின் ராம காவியம்
மதுசூதன தத்தரின் மேகநாத வத காவியம்
கிரீஷ் சந்திர கோஷ் ராவணவதம்
அஸ்ஸாமி :
மாதவ கண்டலியின் ராமாயணம்
துர்க்காபார் கீர்த்தி ராமாயணம்
ரகுநாதரின் ராமாயண வசன காவியம்
தாஸ் இயற்றிய சீதா ஹரண்ய காவியம்
ஒரியா :
பலராமதாஸரின் ஜகன் மோகன ராமாயணம்
ஹலதர தேவர் அத்யாத்ம ராமாயணம்
கேசவ ஹரிசந்திரா ராம சரிதை
கன்னடம் :
நாகசந்திரர் என்ற பம்பா இயற்றிய
ராமாயணம்
தேவ சந்திரர் "ராமாவதாரம்'
திம்மராயன் கவி ஆனந்த ராமாயணம்
புட்டப்பாவின் ராமாயணம்
தெலுங்கு :
ரங்கநாத கவியின் பாஸ்கர ராமாயணம்
மொல்ல என்ற பெண்மணி இயற்றிய ராமாயணம்
சத்ய நாராயணாவின் ராமாயணம்
மலையாளம் :
நம்தீரி இயற்றிய ராமாயண சம்பூ
எழுத்தச்சன் ராமாயணம்
பத்மநாப குரூப் ராமசந்திர விலாசம்
உருது :
முன்ஷி ஜகன்னாதர் இயற்றிய ராமாயண
குஷ்டார்
மைதிலி சந்திரஜா இயற்றிய ராமாயணம்
காஷ்மீரி :
திவாகர பிரகாச பட்டர் ராமாயணம்
நேபாளி :
பானுபட் இயற்றிய அத்யாத்ம ராமாயணம்
தமிழ் :
கம்பர் இயற்றிய ராமகாதை என்கிற
கம்பராமாயணம்
தக்க ராமாயணம்
அருணாச்சல கவி ராமநாடகம் |