|
|
 |
|
03/06/2007 - வைகாசி
20
அபிஷேகப் பலன்
தைலாபிஷேகம் - சுகம் தரும்.
மாப்பொடி - கடன் தீர்க்கும்.
நெல்லிமுள்ளி - வியாதி நீங்கும்.
மஞ்சள் பொடி - வசீகரம் உண்டாகும்.
ஜலதிரவியம் - சௌபாக்கியம் ஏற்படும்.
பஞ்சகவ்யம் - தூய்மை உண்டாக்கும்.
நெய் - வெற்றியைத் தரும்.
பால் - மோக்ஷம் வளர்க்கும்.
தயிர் - மக்கட்பேறு அளிக்கும்.
தேன் - சுகம் அளிக்கும்.
கரும்புச்சாறு - பிணி நீங்கும்.
சர்க்கரை - விரோதியை அழிக்கும்.
வாழைப்பழம் - பயிரை வளர்க்கும்.
மாம்பழம் - சந்தானத்தை அளிக்கும்.
மாதுளை - கோபம் நீக்கும்.
கொளஞ்சி - சோகத்தைப் போக்கும்.
நாரத்தை - நேர்மை அளிக்கும்.
எலுமிச்சை - யம பயம் போக்கும்.
அன்னம் - சாம்ராஜ்யம் அளிக்கும்.
இளநீர் - போகம் அளிக்கும்.
சந்தனம் - லக்ஷ்மியை
(செல்வம்) அளிக்கும்.
பத்ரோதகம் - பயம் போக்கும்.
- கே.கே. பொன்னையா |
|
|
|