ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப... articles@prabandham.com sriram@prabandham.com

வைணவம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

தளத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை

வைணவ & ஆன்மிகப் பத்திரிகைகள்

ஆதிப்பிரான்

தர்மசக்தி

கோபுர தரிசனம்

ஸ்ரீதேவி தரிசனம்

பசுத்தாய்

வருகையாளர் பதிவேடு

GUEST BOOK

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும்  பதிவுசெய்யலாம்

19/05/2007 - வைகாசி 5

சுந்தர காண்டம் படித்தால்..


சுந்தர காண்டம் படித்தால் ராமாயணம் படித்த முழுப் பலனும் கிடைக்கும்..


சுந்தர காண்டத்தில் ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைத் தரிசனம் செய்யும் சமயத்தில், ஸீதையோ சோகத்தின் உச்சத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றாள்.


அந்நிலையில், பிராட்டியின் மனதை மாற்ற ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீராமர் ஜனனத்தில் தொடங்கி, தான் பிராட்டியைத் தரிசனம் செய்யும் கட்டம் வரை சங்க்ரமமாக ராமாயணத்தைச் சொல்கிறார்.
 

விபீஷணனின் மகளான த்ரிஜடை சீதாபிராட்டியிடம் தான் கண்ட கனவை வர்ணிக்கும் பொழுது ராமராவண யுத்தம் நடப்பதையும், ராமர் ராவணனை வதம் செய்வதையும், பிராட்டி ராமருடன் சேர்ந்து பட்டாபிஷேகம் நடப்பதையும் கண்டதாகக் கூறுகிறாள்.

 

எஞ்சியுள்ள ராமாயணம் இங்கு சங்க்ரமமாக வந்து விடுகிறது.
எனவே சுந்தர காண்டம் பாராயணம் செய்வது ராமாயணம் முழுவதும் பாராயணம் செய்த பலனைக் கொடுக்கும்.
 


Search Engine Optimization and SEO Tools

பிரபந்தம் தேடல்

VAARANAMAAYIRAM

Free Hindu Matrimony

வாரணமாயிரம்

கைத்தலம் பற்றும் கனவில் உள்ளோருக்கான இலவச பதிவு, தகவல் சேவை விரைவில்...

பாரத விடுதலையின் மணிவிழா ஆண்டில்!

புத்தகங்களுக்கான தேடல்

தமிழ் நூல்கள்

 
Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.